திறப்பு இலக்கு

#‎எங்கள்_இலட்சியம்‬ !!!

"கிருஷ் காக்கும் கரங்கள்" என்ற சமூக நல அமைப்பை தொடங்கி மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது பல உயிகளை காப்பாற்றியும் வருகிறது ...

ஆனால் இந்த உதவிகளை செய்து வரும் எங்களுக்கு திருப்தி தரவில்லை இன்னும் எதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் , முயற்சியும் எங்களுக்கு இருக்கு ...

எங்கள் இலட்சியங்களில் ஒன்றான 5000 ஆதாரவற்றோர்களை தத்தெடுத்து அவர்களை பெற்ற தாய் ,தந்தை போல் பாதுகாத்து இந்த உலகில் யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம் ..

எங்கள் இலட்சியம் இன்னும் 456 நாட்களில் செயல்வடிவம் பெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன்தெரிவித்துக்கொள்கிறோம் ..
நீங்கள் நினைக்கலாம் இந்த சின்ன பசங்க என்னத்த சாதிக்க போறங்க என்று இவர்களால் எப்படி இது சாத்தியமாகும் என்று " முயன்றால் முடியாதது " எதுவும் இல்லை என்பதே எங்கள் கொள்கைகளில் ஒன்று ..

சமிபத்தில் எங்களுடைய சாதனை :

  • திருச்சி, தஞ்சாவூர், கோயமுத்தூர், இந்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைக்காக இலவச இரத்த தான முகாம் நடத்தி உள்ளோம் ..
  • ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துள்ளோம் ..
  • மாதம் ஒருமுறை 2000 மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம் பொதுமக்களுக்கு ..
  • அவசர நிலையில் இரத்தம் கேட்டு உயிருக்கு போராடும் நிலையில் இருப்போருக்கு தமிழகத்தில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் எங்களால் உதவி செய்ய முடியும் ..
  • இதுவரை 8032 பேருக்கு இரத்தம் ரெடி பன்னி கொடுத்து அவர்களின் உயிரை காப்பாற்றி உள்ளோம் ..

தன்னம்பிக்கை உனக்கிருந்தால் மனிதா நீ தான் கடவுளடா !!
நல்லதை நீ செய்தால்

உன்னை உலகம் வணங்குமடா !!
பிறப்பது ஒருமுறை தான்
மனிதா நினைத்ததை நடத்திடடா !!
இறப்பது விடுமுறை தான்

நீ இங்கு அதற்குள் ஜெயித்திடடா !!
எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல் உள்ளத்திற்க்கும் மிக்க நன்றிகள் ...
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை ....

இவண்
- கிருஷ் காக்கும் கரங்கள்

வங்கி மூலம் உதவிட

பஞ்சாப் நேஷனல் வங்கி

பெயர்: கிருஷ் காக்கும் கரங்கள்

கணக்கு எண்: 1088000106082471

IIFSCode: PUNB0108800

கிளை: செத்துரபட்டி

திருச்சி.

இடம்

முகவரி

கிருஷ் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்

அரசு பதிவு எண் : 24/014,

சர்வே நர்சிங் காலேஜ் எதிரில் ,

கண் தீனதயாளன் நகர் ,

K. கள்ளிக்குடி பஞ்சாயத்து,

மணிகண்டம் ஒன்றியம் .

திருச்சி -12.

Visitors Counter

632748
TodayToday1680
YesterdayYesterday2892
This_WeekThis_Week12930
This_MonthThis_Month67180
All_DaysAll_Days632748
JoomShaper