கூடுதல் செயல்கள்

வணக்கம் நண்பர்களே

எங்கள் இணையதளத்தில் இணைந்தமைக்கி நன்றி

நமது "கிருஷ் காக்கும் கரங்கள்" பல சேவைகள் செய்து வருகின்றது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது, கல்வி உதவி தொகை, மருத்துவ உதவி தொகை, மரகன்றுகள் நடுவது, இலவச இரத்த சேவைகள் என பல சேவைகள் செய்து வருகிறது.

உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் காணமல் போனார்கள் என தகவல் கிடைத்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

காணாமல் போனவர்களைப் பற்றி தகவல் தரும் பொழுது அவர்களை பற்றி முழு விவரங்கள் சேகரித்து வைத்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக உதவலாம்

நாம் செய்யும் சிறு உதவி அவர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கலாம்.

வங்கி மூலம் உதவிட

பஞ்சாப் நேஷனல் வங்கி

பெயர்: கிருஷ் காக்கும் கரங்கள்

கணக்கு எண்: 1088000106082471

IIFSCode: PUNB0108800

கிளை: செத்துரபட்டி

திருச்சி.

இடம்

முகவரி

கிருஷ் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்

அரசு பதிவு எண் : 24/014,

சர்வே நர்சிங் காலேஜ் எதிரில் ,

கண் தீனதயாளன் நகர் ,

K. கள்ளிக்குடி பஞ்சாயத்து,

மணிகண்டம் ஒன்றியம் .

திருச்சி -12.

Visitors Counter

632748
TodayToday1680
YesterdayYesterday2892
This_WeekThis_Week12930
This_MonthThis_Month67180
All_DaysAll_Days632748
JoomShaper